மஹர சிறையில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர் கட்சி (SJB) பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று மஹர சிறையை பார்வையிடுவதற்காக சென்றார்கள்.
அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு personal protective equipment (PPE) பாதுகாப்பு ஆடையை அணிந்தவாரே அங்கு சென்றனர்.