மல்வானை, தொம்பேயில் காணப்படும் சொத்து ஒன்று தொடர்பில் முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டது.
குறித்த வழக்கு இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.