திஹாரிய பிரதேச மக்கள் பிசிஆர் சோதனை மேற்கொள்வதனை நிராகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலைமையை அட்டுலுகமை பிரதேசத்துடன் ஒப்பிடக் கூடியதாகவுள்ளதாக உள்ளது என கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் அத்தியட்சகர் வைத்தியர் மீஹார எப்பா தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை திஹாரியில் தொடர்ந்தால் அந்தப் பிரதேசத்தை தனிமைப்படுத்த நேரிடும். இது தொடர்பில் குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.