Our Feeds


Wednesday, December 2, 2020

www.shortnews.lk

ஈரானிய அணு ஆயுதத்தின் தந்தை கொலைக்கு இலங்கை கடும் கண்டனம்

 



ஈரானின் அணு ஆயுதத்தின் தந்தை என்று அறியப்பட்ட அணு விஞ்ஞானி முஹ்சின் கொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. 


அணு விஞ்ஞானி முஹ்சின் அவர்கள்  தலை நகர் தெஹ்ரானிலிருந்து அவருடைய மாளிகையொன்றுக்கு சென்று கொண்டிருந்த வழியிலேயே தீவிரவாத தாக்குதல் மூலம் அவர் கொல்லப்பட்டார். 


Media Statement

Sri Lanka condemns assassination of Dr. Mohsen Fakhrizadeh

Sri Lanka condemns the assassination of Dr. Mohsen Fakhrizadeh, and any form of acts of terrorism against humanity. Sri Lanka calls for the stability and security of the Middle East and the Persian Gulf region and believes strongly in dialogue and engagement as the most successful means for finding a solution to problems.

Foreign Ministry

Colombo

02 December 2020

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »