Our Feeds


Saturday, December 5, 2020

www.shortnews.lk

இலங்கையில் கொரோனாவில் முதல் மருத்துவர் மரணம் - 69 வயதான மட்டக்குளியை சேர்ந்தவர்

 



கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இலங்கையில் முதலாவது மருத்துவர் IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 


மட்டக்குளிய பகுதியில் வசித்துவந்த 69 வயதான அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற குறித்த மருத்துவர் தனியார் சிகிச்சை மையங்கள் இரண்டில் பணி செய்து வந்துள்ளார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »