நேற்றைய தினம் மொத்தமாக 545 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 96 பேர் அட்டுலுகமவிலும் 77 பேர் கொம்பணித்தெருவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அதிகமான கொரோனா நோயாளிகள் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ShortNews.lk