நேற்று (30.11.2020) இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 503 கொரோனா நோயாளிகளில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்புக்கு அடுத்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் நேற்று அதிக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.