இன்று (02) கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த கொரோனா மரணங்கள் 124 ஆக உயர்வு.
சிலாபம் - 66 வயது பெண் ஒருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ShortNews.lk