நேற்று இரவு மொரட்டுவ, எகொட உயன பகுதியில் வீதியில் பாதசாரிகள் கடக்கும் போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய இறு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவர்களின் கற்பினி தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பந்தயம் கட்டி போட்டிக்கு மோட்டார் சைக்கில் செலுத்தியவர்களினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.