இன்று கொரோனா தொற்றினால் 04 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த கொரோனா மரணங்கள் 122 ஆக உயர்வு.
மரணித்தவர்கள் பற்றிய விபரம்.
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 74 வயது ஆண்.
கொலண்ணாவ பகுதியை சேர்ந்த 74 வயது பெண்.
ராஜகிரிய பகுதியை சேர்ந்த 93 வயது பெண்.
கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 81 வயது ஆண்.
ShortNews.lk