கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து அவர் உயிரிழந்திருந்தார்.