Our Feeds


Tuesday, November 24, 2020

www.shortnews.lk

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத நிலையே கொரோனா ஜனாஸா அடக்க விவகாரத்தில் நடக்கிறது - ஹரீஸ் MP

 



கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு கிழக்கு மாகாணத்தின் பல ஊர்களில் ஊர் தலைமைகள் இடம் வழங்குவதற்கு முன்வந்துள்ளார்கள். இவற்றை கவனத்தில் கொண்டு சுகாதார அமைச்சின் தொழிநுற்பக் குழு ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் சாதகமான பதிலொன்றை தர வேண்டும். ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத நிலையாக ஜனாஸா எரிப்பு தொடர்ந்து கொண்டிருப்பது கவலையளிக்கிறது என மு.கா பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இன்று - 24.11.2020 பாராளுமன்றில் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »