covid-19 வைரஸ் மற்றும் அத்துடன் தொடர்புபட்ட நிலைமையின் போது பொதுமக்களுக்கு covid-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் நிலையத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய துரித தொலைபேசி இலக்கங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக பொதுமக்களுக்கு covid-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் நிலையத்துடன் இலகுவாக தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.