இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 506 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 4905 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.