இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ShortNews.lk