Our Feeds


Tuesday, November 3, 2020

www.shortnews.lk

முன்னால் தலைமை நீதிபதி ஐ.நா வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம்

 



முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.


பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »