கொரோனாவினால் மற்றுமொரு உயிரிழப்பு !
கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
இதன்மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.