பன்சலைக்கு கும்பிட வந்ததைப் போல் சைக்கினை செய்து அங்கு வந்த சிறுமிக்கு தனது மர்ம உறுப்பை காட்டிய நபரை பொலிசார் தேடி வந்த நிலையில் பாணந்துறை, சுவரபொல பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதி மன்றில் ஒப்படைக்க பட்ட நிலையில் 2 லட்சம் பினையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வக்கிரபுத்தி கொண்ட குறித்த நபரின் செயல்பாடுகள் அருகில் இருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்த நிலையில் குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகியிருந்தது. இந்நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டு பினையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
CCTV VIDEO