Our Feeds


Thursday, November 19, 2020

www.shortnews.lk
 

அமெரிக்காவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா..


அமெரிக்காவில் கொவிட் 19 நோயால் மரணித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து ‎‎50 ஆயிரத்து 29ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் 11.5 மில்லியன் பேர் கொவிட் 19 நோயால் ‎பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உலகில் ஏனைய எந்த நாட்டையும் விட, அதிகூடிய தொற்றுப் பரவலையும் மரண ‎எண்ணிக்கையையும் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன் தற்போது மீண்டும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ‎நோய்ப்பரவல் தீவிரமடைந்துள்ளது.
நாளாந்தம் பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் ‎காணப்படுகின்றனர். ‎கொரோனா வைரஸ் உலகளாவிய ஆபத்தாக மாறிக்கொண்டிருப்பது எப்படி? – Medlife Blog:  Health and Wellness Tips


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »