ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய தொழிற்ச் சங்கத்தின் தலைவராக அசோக் அபேசிங்க, ஐக்கிய பொதுச் சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக முஜிபுர் ராகுமான் மற்றும் ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக துஷாரா இந்தூனில் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் கரங்களால் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் இன்று(26.11.2020) கொண்டனர்.
Thursday, November 26, 2020
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »