உலகளாவிய ரீதியாக மொத்தமாக இதுவரையில் 5 கோடியே 2 லட்சத்து 41 ஆயிரத்து 879 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 3 கோடியே 55 லட்சத்து 40 ஆயிரத்து 868 பேர் குணமடைந்துள்ளனர்.
12 லடசத்து 55 ஆயிரத்து 615 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.