கொரோனா அதிகம் தாக்கம் கொண்ட பகுதிகளை சுகாதார அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது. குறித்த வரை படத்தின் பிரகாரம் கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களும், கலுத்தரை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளும் அதி ஆபத்தான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.