இலங்கையில் கொரோனாவில் மரணிப்பவர்களை எரிப்பதற்கு எதிராக தமுமுக அமைப்பினால் இன்று - 06.11.2020 சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது தமுமுக வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வினால் கண்டன உரை ஆற்றப்பட்டது.
ShortNews.lk