வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 82 வயதுடைய சிறைக் கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். புற்று நோயினால் ஏற்க்கனவே பாதிக்கப்பட்டிருந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
ShortNews.lk