முஸ்லிம்களின் பள்ளிகளை தாக்குதவதற்காக கருணா அம்மானுக்கு 15 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், கருணாவுடன் பேரம் பேசுவதற்காக அரம்பேபொல ரத்னசார தேரர் சென்றதாகவும் நாமல் குமார யூடியுப் செனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மியன்மார் அகதிகள் இலங்கை வந்த நேரத்தில் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி சர்சையில் ஈடுபட்டவர் ரத்னசார தேரர் தான் என்பதையும் நாமல் குமார குறித்த பேட்டியில் நினைவூட்டுகின்றார்.