முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்- மர நடுகைக்காக 50 கோடி வழங்க வேண்டும் என்று கட்டளை வந்தால் ஒவ்வொரு முஸ்லிம் ஊரும் ஒன்று பட்டு இந்நிதியை திரட்ட வேண்டும்.
இதற்கான நிதியம் உருவாக்கப்பட்டால் அதற்கு நான் 1 லட்சம் ரூபா என் பங்கிற்கு வழங்க தயாராக உள்ளேன்.
-முபாறக் அப்துல் மஜீத்.