லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அன்ஜலோ மெத்திவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணிக்கும், குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணிக்கும் இடையில் இன்றைய போட்டி இடம்பெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற கொழும்பு கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.