கொரோனா ஜனாஸா அடக்கம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் முடிவுகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கும் வரையில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகள் சுகாதார அமைச்சின் தற்போதைய முடிவுகளின் படி மேற்கொள்ளப்படும்.
மருத்துவர் ஜயருவன் பண்டார, சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர்