Our Feeds


Tuesday, November 3, 2020

www.shortnews.lk

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு !‎

 

 கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 81 மற்றும் 58 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

 

குழியில் விழுந்த சிறுமிகள் இருவர் பலி! | NewUthayan


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »