இலங்கையில் முதல் தடவையாக உரம் விசுருவதற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினால் இதற்காக ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக காலி, ரத்கம விவசாய மேம்பாட்டு மையத்திற்கு அருகிலுள்ள வயல் ஒன்றில் உரம் விசிரப்பட்டது.