கொரோனா கால இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் அக்குரணை கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் நாளை – 13ம் திகதி காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மாத்தளை வீதியில் அமைந்துள்ள மர்ஹபா வரவேற்ப்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்குமாறு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக் கொள்கின்றது.