தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிகர் புயல் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் களமிறங்கி மக்கள் பாதுகாப்பு பணியிலும், உணவு வழங்குவதிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றன.