அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வெற்றியை நோக்கி எதிர்கட்ச்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறிக்கொண்டுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் உயர் நீதி மன்றம் சென்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கோரிக்கை விடுக்கவுள்ளதாக நேற்று அறிவித்தார்.
இன்று முழுமையான முடிவுகள் வெளியாகி யார் அதிபர் என்ற முடிவு அறிவிக்கப்படவுள்ள நிலையில் இது என் வெற்றியல்ல நமது வெற்றி என தனது முகனூல் பக்கத்தில் சற்று முன் அறிவித்தார் ஜோ பைடன்.
Thursday, November 5, 2020
இது என் வெற்றியல்ல நமது வெற்றி - ஜோ பைடன்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »