Our Feeds


Thursday, November 5, 2020

www.shortnews.lk

ஒரே நாளில் 765 பேர் கொரோனாவிலிருந்து குணம் - நேற்று 11316 PCR எடுக்கப்பட்டுள்ளது.

 



இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 6,623 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »