Our Feeds


Sunday, November 15, 2020

www.shortnews.lk

கொரோனாவில் இன்று 5 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளனர் - ஐந்து பேரும் கொழும்பை சேர்ந்தவர்கள்

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பைச் சேர்ந்த ஐந்து ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதன்படி 58 ஆக அதிகரித்துள்ளது





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »