நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய நாளில் மாத்திரம் 487 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களில் 223 பேர் கொழும்பை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.