Our Feeds


Thursday, November 5, 2020

www.shortnews.lk

5000 ரூபாய் ‎நிவாரணம்..‎

 

 கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களுக்கான நிவாரணங்களை ‎வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை ‎தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு நகரில் உள்ள 18 அஞ்சல் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் ‎ஊடாக காவற்துறை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இன்று முதல் ‎எதிர்வரும் 13ம் திகதி வரையில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ‎மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்கீழ் சுமார் 13 ஆயிரம் பேர் பலன்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. ‎

5000 ரூபாய் உதவி தொகை தொடர்பில் கணக்காய்வாளர் விசாரணை - Tamilwin

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »