Our Feeds


Tuesday, November 3, 2020

www.shortnews.lk

சவுதியிலிருக்கும் இலங்கையர்களை 48 மணி நேரத்தில் அழைத்து வாருங்கள் - ஜனாதிபதி அதிரடி உத்தரவு

 



சவூதியில் சுமார் 150 பாதுகாப்பு இல்லங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் இலங்கை அழைத்துவர ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »