கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 48 வயதுடைய ஒருவர் ராகமையில் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
ShortNews.lk