இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்று உயிரிழப்பில் பதிவாகி உள்ளனர்.
மாளிகாவத்தையை சேர்ந்த 42 வயது பெண் ஒருவரும் புறக்கோட்டையை சேர்ந்த 67 வயது நபர் ஒருவரும் உயிரிழப்பு.
இதனுடன் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு 32 ஆக அதிகரித்தது.
ShortNews.lk