Our Feeds


Friday, November 6, 2020

www.shortnews.lk

இலங்கையில் கொரோனாவில் 30வது மரணம் பதிவு - 23 வயது

 

 கொரோனாவில் இலங்கையில் 30வது மரணம் IDH வைத்தியசாலையில் பதிவு.


கொழும்பு, மோதர பகுதியை சேர்ந்தவர். 23 வயது. நீரிழிவு பிரச்சினைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »