இன்று - நவம்பர் 24, 2020 கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 நபர்களின் உடல்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம், ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் உடல்களை தமுமுக, மமக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர்.
இலங்கையை தவிரவுள்ள உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மாத்திரம் அடக்கம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்றது.