இன்று புதிதாக 274 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவர்களில் 07 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என்றும் மீதமுள்ள 267 பேர் ஏற்க்கனவே கொரோனா தொற்றியிருந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.