இலங்கையில் எதிர்காலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமாயின் சிகிச்சை வழங்குவதற்காக 2200 பேருக்கு சிகிச்சை வழங்கும் வகையிலான விசேட கட்டிடத் தொகுதியொன்று பெட்டிக்களோ கெம்பஸில் தயார் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னால் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மானிக்கப்பட்டுள்ள பெட்டிக்களோ கெம்பஸ் ஏற்க்கனவே கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக அரசினால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு சிகிச்சை நிலையமும் ஆரம்பிக்கப்பட்டுள்மை குறிப்பிடத் தக்கதாகும்.