Our Feeds


Monday, November 2, 2020

www.shortnews.lk

22வது மரணம் பதிவு - தற்கொலை செய்து கொண்ட 27 வயதானவருக்கு PCR செய்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது

 

 

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பாணந்துறை பகுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கொரோனா தொற்றுடன் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.


கொரோனா தாக்கத்துடன் உயிரிழந்த 22 ஆவது நபர் இவராவார் .

21 deaths in a day in Gujarat; Covid patient 'jumps to death' in Ahmedabad  | India News,The Indian Express

 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »