இம்முறை தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 10 மாணவ மாணவிகள் அதிகூடிய புள்ளிகளான 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதன்படி, 06 மாணவர்களும், 4 மாணவிகளும் 200/200 புள்ளிகளை பெற்று சித்தி பெற்றுள்ளனர்.
அதன்படி,
காலி சங்கமித்தா மகளீர் பாடசாலையின் சியதி விதும்சா கருணாதிலக,
இங்கிரிய சுமனஜோதி கனிஷ்ட வித்தியாலத்தின் தெவிலி யசஸ்மி திலகரத்ன,
எஹலியகொட ஆரம்ப பாடசாலையின் செனுதி தம்சரா,
கண்டி உயர் மகளீர் பாடசாலையின் யெஹாரா யெத்மினி யாபா,
எம்பிலிபிட்டி ஜனாதிபதி வித்தியாலயத்தின் தொவிந்து சிரத்தித்,
மரதானை சஹிரா வித்தியாலத்தின் பர்ஷான் மொஹமட்,
பொலன்னறுவை சிறிபுர ஆரம்ப பாடசாலையின் தெனுஜ மனுமித,
தங்காலை ஆரம்ப பாடசாலையின் தசிந்து கவிஷான்,
பண்டாரகம தேசிய பாடசாலையின் ஹினுத சஷ்மித குணதிலக,
கிழக்கு ஏருவ்வல தர்மபால மகா வித்தியாலத்தின் அகுருஸ்ஸ ஹேவகே சிஹத் சன்தினு
ஆகிய மாணவர்கள் இம்முறை 200 புள்ளிகளுக்கு 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.