Our Feeds


Monday, November 30, 2020

www.shortnews.lk

மினுவங்கொட, பேலியகொட கொரோனா கொத்தணி 20 ஆயிரத்தை தாண்டியது

 



இலங்கையில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மினுவங்கொட - பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,124 ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »