UAE யில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் இசுறு உதான கடைசி 02 மாதங்களில் இதுவரை 30க்கும் மேற்பட்ட தடவைகள் PCR எனப்படும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
VIDEO:
ShortNews.lk