மேலும் 160 பேருக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களுடன் இன்று (15.11.2020) கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்க்கனவே நோய் தொற்றியிருந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
Sunday, November 15, 2020
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »