கொழும்பு மாவட்டத்தின் மருதானை, கோட்டை, பெட்டா, கொம்பணித்தெரு, டேம் வீதி ஆகிய பகுதிகள் எதிர்வரும் 16.11.2020 திங்கள் கிழமை காலை 05.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ShortNews.lk